நம்மிடம் இல்லாத
தண்ணீரைக் கொடுத்து
நம்மிடம் இருந்த
சாலையை எடுத்து சென்றது
மழை!!
Monday, November 24, 2008
Monday, November 10, 2008
Wish me good luck!!
காரணம் கேட்காதீர்கள்!!
ஆனால் இன்று தொடங்கும் ஒர் காரியம்
எங்கள் எண்ணம் போல் நன்றாக முடியவேண்டும்
என்று வாழ்த்துங்கள்.
ஆனால் இன்று தொடங்கும் ஒர் காரியம்
எங்கள் எண்ணம் போல் நன்றாக முடியவேண்டும்
என்று வாழ்த்துங்கள்.
Tuesday, October 28, 2008
[Tamil Poem] - Paradox
தெருவெங்கும் தண்ணீர் சிந்தி வரும்
தண்ணீர் வண்டியில் படித்தேன்
'தண்ணீரை வீணாக்காதீர்' என்ற
உயர்ந்த சிந்தனையை!!
தண்ணீர் வண்டியில் படித்தேன்
'தண்ணீரை வீணாக்காதீர்' என்ற
உயர்ந்த சிந்தனையை!!
Sunday, October 26, 2008
[Tamil Poem] - வாழ்க்கை
நீ
தோல்வியை
தோல்வி அடையச்செய்
இல்லையென்றால்
தோல்வி
உன்னைத் தோல்வி அடையச் செய்யும்!!
தோல்வியை
தோல்வி அடையச்செய்
இல்லையென்றால்
தோல்வி
உன்னைத் தோல்வி அடையச் செய்யும்!!
Thursday, October 23, 2008
[Tamil Poem] - பெண் சிசு கொலை!!
பெண் சிசு கொலை! என்ன கொடுமை இது. அதில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தைக்கு நான் சொல்வது போல் ஒரு கற்பனை
பெண்ணே!
உன் பிறப்பினை
தரிதிரமாக பார்க்கும் மனிதனுக்கு
உன் இறப்பினை
சரித்திரம் ஆக்கி காட்டு
பெண்ணே!
உன் பிறப்பினை
தரிதிரமாக பார்க்கும் மனிதனுக்கு
உன் இறப்பினை
சரித்திரம் ஆக்கி காட்டு
Sunday, October 12, 2008
[Tamil Poem] - Time factor
சில நேரங்கலில்
நாம் விரும்பியது கிடைக்கும் பொழுது
உணர்வோம்
அது இனிமேல் நமக்கு தேவையில்லை என்று!
நாம் விரும்பியது கிடைக்கும் பொழுது
உணர்வோம்
அது இனிமேல் நமக்கு தேவையில்லை என்று!
Monday, October 6, 2008
[Tamil Poem] - Advertisement
[ பல வீட்டின் சுவற்றில் ]
விளம்பரம் செய்யாதீர்
என்று
விளம்பரம் செய்யபட்டிருந்தது !!
விளம்பரம் செய்யாதீர்
என்று
விளம்பரம் செய்யபட்டிருந்தது !!
Subscribe to:
Posts (Atom)