Friday, April 17, 2009

[Tamil Poem] - வேசி

பலரால் தீண்டப்பட்டால்
அவள் பெயர் வேசி.
அப்படியானால்
என்
வீட்டுத் தேநீர்க் குவளையும்
ஓர் வேசியோ?