Monday, March 24, 2008

Sai Baba title song ...

சாயிராம் சாயிஷியாம்
துயர் போக்கிட நின்றராம்

சாயிராம் சாயிஷியாம்
துயர் போக்கிட நின்றராம்

வான் மழை போல வந்த சிவநாதா
புவி தர்மத்தை காக்கும் தேவ தேவ

சாயிராம் சாயிஷியாம்
துயர் போக்கிட நின்றராம்

சாயிராம் சாயிஷியாம்
துயர் போக்கிட நின்றராம்

உயிராய் வருவாய் சாயிராம் சாயிராம்
உயர்வை தருவாய் சாயிராம் சாயிராம்
இன்ப துன்பங்கள், சொந்த பந்தங்கல்
எல்லாம் சாயி நியே எல்லாம் சாயி நியே

I used to watch 'Sai Baba' Serial in Vijay TV when I was in India. Its almost 2 months since i watched now :( From my memory I have just reproduced the title song of that serial.

If at all I have written something wrongly please let me know and help me correct it.

No comments: