I read this on a board maintained by traffic police department near Valluvar Kottam, Chennai.
சாகசங்கள் செய்யுமிடம் சாலைகள் அல்ல
சாலையில் மெதுவாக போகிறவர்கள் கோழையும் அல்ல;
My Tamil Kavidhaigal/Poem, Collection of english Quotes, General views on all subject :)
2 comments:
குருதித் துளிகள் இல்லாமல் சாலையைப் பயன்படுத்த இன்னும் சில துளிகள்:
1) "மெதுவாகப் போய் வா! மனைவி காத்திருப்பாள் வீட்டில்"
2) "சாலையின் மஞ்சள் கோடும் சிவப்பு விளக்கும், உன் மனைவியின் மஞ்சளுக்கும் குங்குமத்திற்க்கும் அரண்".
Yes Deepak I saw these also in few boards maintained by Traffic police.
Post a Comment