" புலி விழுந்தா எலி ஹெலிகாப்டர் ஓட்டுமாம் " -- இப்பொழுது இது தான் நடக்கிறது நடிகர் ரஜினி பற்றியும்.
ரஜினிகாந்திற்கு பணம் ஒரு புரட்டு அல்ல. பாபா பட தோல்வியின் பொழுது பணத்தை திருப்பி தந்தவர் தான் இவர் - நியாபகம் இருக்கட்டும்!! இவரை நம்பி படம் எடுப்பவர்கள் எந்த விதத்திலும் நஷ்டம் அடைய கூடாது என்று கருதுபவர் தான் இந்த ரஜினிகாந்த்.
இப்போழுதும் தயாரிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும், கர்நாடகத்தில் உள்ள அவருடைய ரசிகர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் தான் வருத்தம் தெரிவித்து இருக்கிறார் மற்றபடி அவர் மன்னிப்பு கேட்கவில்லை.
Rajinikanth said he “bows” his head before good people but would not apologise to “goondas”. He insisted that he had not spoken against Kannada activists but against people who used violence to achieve their ends. [Source - IBNLIVE ]
ரஜினிகாந்த் பற்றி குறை கூறும் ரசிகரா நீங்கள்?
உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு;
உங்களை எல்லாம் நம்பி ஒரு தொலைக்காட்சி பேட்டியே குடுக்க முடியவில்லையே!!
உங்களை எல்லாம் நம்பி அவர் எப்படி கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று நினைகிறீர்கள்???
சரத் குமார், சத்யராஜ் போன்ற அறை குறையாய் தெரிந்து கொண்டு குதிக்கும் "பெரிய" மனிதர்களே!!
ரஜினிகாந்த் பேசினாலும் குற்றம்;
ரஜின்காந்த் பேசா விட்டாலும் குற்றம்;
அவர் பெயரை எப்படியாவது பயன் படுத்தி உங்கள் பெயர் மற்றவர்களுக்கு நீங்கள் இன்னும் நடித்து கொண்டு தான் இருக்குறீர்கள் என்று தெரிய படுத்த வேண்டும் இல்லையா? பாவம் நீங்களும் என்ன தான் செய்வீர்கள் நீங்கள் நடித்தால் தான் படம் ஓடுவதில்லையே!!!!!
Updated on Aug 4th 2008: [Extract from Rajinifans.com]
மகாபாரதத்தில் கர்ணணை நேருக்கு நேர் நின்று வெற்றி கொள்ள முடியாத அவருடைய எதிரிகள் அவரை இழிவு படுத்துவதாக எண்ணி ஒவ்வொரு முறையும் கர்ணணை தேரோட்டி மகன் என்று சொல்லியும், அவருடைய ஜாதியை சொல்லியும் அவருடைய மனதை புண் படுத்தி வெற்றி கொள்ள நினைத்தனர் ஆனால் ஒன்றும் நடக்கவில்லை கடைசியில் கர்ணன் விட்டு கொடுத்ததால் மட்டுமே அவர் தோற்றார்..
இங்கே ரஜினி ஒரு கர்நாடகன் என்ற செய்தி ஒவ்வொரு முறை வரும்போதும் இது கர்ணனை வெற்றிகொள்ள அவருடைய எதிரிகள் செய்த சூழ்ச்சியை போலவே உள்ளது... இன்று மிகச்சரியாக ரஜினி அவர்கள் தெளிவு படுத்தி விட்டார் "ஒக்கேனக்கல் திட்டத்தை நிறைவேற்றாமல் தடுக்க முயலும் புல்லுறுவிகளை உதைக்க வேண்டாமா என்றுதான் சொன்னேன்.." என்று.. இதை அவர் சொல்லாவிட்டாலும் ஆறறிவு கொண்ட அனைவருக்கும் புரியும்.. கமல் அவர்களும் இப்படியெல்லாம் பின் நாளில் ஏதாவது பிரச்சினை வரும் என்றுதான் அன்றே அதே மேடையில் "இங்கிருந்து செய்திகளை சேகரிக்க வந்திருக்கும் உளவாளிகள் தயவு அங்கே சென்று செய்திகளை திரித்து சொல்லாதீர்கள்" என்று கேட்டுக்கொண்டார்.. ஆனாலும் புல்லுறுவிகள் செய்திகளை திரித்து சொல்வதே வேலையாக கொண்டிருக்கிறார்கள்.. 17 பிரிண்ட்டுகள் ஓட வேண்டும் என்பதற்க்காக மன்னிப்பு கேட்க ரஜினி என்ன முட்டாளா..? வீரத்திற்க்கு ஏது ஜாதி..? கலைக்கு ஏது மொழி..? சிந்திப்பீர்...
4 comments:
good findings. analum neenga rombha one side adikkareengalonnu oru doubt :-) yaaru enna sonna namakku enna, they r celeberaties and they always in the news for both gud/bad. anyway I hv a vry high regards to this simple person so called Rajini, no matter whtvr comes in the news.
I looks like Rajini regreted for saying bad about Kannadigas."
Rajini did not apologize and has only expressed regret(varutham) over the issue".
So I decided to look whats the synonyms for regret and checked our own MS Word. This what i get..
Be sorry
Be apologetic
Apologize for
Be repentant
Feel sorry
Anonymous! in the first place Rajinikanth hasn't spoken anything bad about the Kannadigas itself! He regretted only for not making his speech more clearer.
He said, 'Udhaika vendamma avargallai' --- he has actually meant only those trouble makers and not all Kannadigas. Since he hasn't mentioned that clearly in his initial speech he said he has learnt a lesson now and see to it that it won't repeat again!
Whats wrong in it?
Well said vadi... this article is Consoles my soul...
Rajini we are thinking as role model and he is the inspiration...
What I feel is that, all these things adds values to him and brings his true attitude to outter world.
Regards
Rameesh
Post a Comment