தெருவெங்கும் தண்ணீர் சிந்தி வரும்
தண்ணீர் வண்டியில் படித்தேன்
'தண்ணீரை வீணாக்காதீர்' என்ற
உயர்ந்த சிந்தனையை!!
Tuesday, October 28, 2008
Sunday, October 26, 2008
[Tamil Poem] - வாழ்க்கை
நீ
தோல்வியை
தோல்வி அடையச்செய்
இல்லையென்றால்
தோல்வி
உன்னைத் தோல்வி அடையச் செய்யும்!!
தோல்வியை
தோல்வி அடையச்செய்
இல்லையென்றால்
தோல்வி
உன்னைத் தோல்வி அடையச் செய்யும்!!
Thursday, October 23, 2008
[Tamil Poem] - பெண் சிசு கொலை!!
பெண் சிசு கொலை! என்ன கொடுமை இது. அதில் இருந்து தப்பிக்கும் ஒரு குழந்தைக்கு நான் சொல்வது போல் ஒரு கற்பனை
பெண்ணே!
உன் பிறப்பினை
தரிதிரமாக பார்க்கும் மனிதனுக்கு
உன் இறப்பினை
சரித்திரம் ஆக்கி காட்டு
பெண்ணே!
உன் பிறப்பினை
தரிதிரமாக பார்க்கும் மனிதனுக்கு
உன் இறப்பினை
சரித்திரம் ஆக்கி காட்டு
Sunday, October 12, 2008
[Tamil Poem] - Time factor
சில நேரங்கலில்
நாம் விரும்பியது கிடைக்கும் பொழுது
உணர்வோம்
அது இனிமேல் நமக்கு தேவையில்லை என்று!
நாம் விரும்பியது கிடைக்கும் பொழுது
உணர்வோம்
அது இனிமேல் நமக்கு தேவையில்லை என்று!
Monday, October 6, 2008
[Tamil Poem] - Advertisement
[ பல வீட்டின் சுவற்றில் ]
விளம்பரம் செய்யாதீர்
என்று
விளம்பரம் செய்யபட்டிருந்தது !!
விளம்பரம் செய்யாதீர்
என்று
விளம்பரம் செய்யபட்டிருந்தது !!
Wednesday, October 1, 2008
[Tamil Poem] - சுதந்திரம்!!
அரசியல்வாதி
சுதந்திரதினக் கொண்டாட்த்தில்
படு கம்பீரமாய்
சுதந்திரதினக் கொண்டாட்த்தில்
படு கம்பீரமாய்
பேசினார்
குண்டு துளைக்காத மேடையில்
குண்டு துளைக்காத மேடையில்
இருந்து!
[Tamil Poem] - அடிமைகள்...
ஆங்கிலேயரிடம்
அடிமைகளாய் இருந்த நம்மவர்களை
மீட்டார் காந்தி
தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு
அடிமைகளாய் இருக்கும் பெண்களை
மீட்பது தான் யார்?
அடிமைகளாய் இருந்த நம்மவர்களை
மீட்டார் காந்தி
தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு
அடிமைகளாய் இருக்கும் பெண்களை
மீட்பது தான் யார்?
Subscribe to:
Posts (Atom)