Monday, November 24, 2008

[Tamil Poem] - பண்டமாற்று வியாபாரம்!

நம்மிடம் இல்லாத
தண்ணீரைக் கொடுத்து
நம்மிடம் இருந்த
சாலையை எடுத்து சென்றது
மழை!!

Monday, November 10, 2008

Wish me good luck!!

காரணம் கேட்காதீர்கள்!!
ஆனால் இன்று தொடங்கும் ஒர் காரியம்
எங்கள் எண்ணம் போல் நன்றாக முடியவேண்டும்
என்று வாழ்த்துங்கள்.