தேவையான பொருட்கள்:
1. உருளை கிழங்கு,
2. வெங்காயம்,
3. தக்காளி,
4. பச்சை மிளகாய்,
5. இஞ்சி பூண்டு பேஸ்ட்,
6. கருவேப்பிலை &
7. கொத்தைமல்லி
செய்முறை:
உருளை கிழங்கை வேக வைத்து உறித்து மசிக்கவும். பின் கடாயில் ஒரு கறண்டி எண்ணை ஊற்றி கடுகு, சீரகம், வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு நன்றாக 1 நிமிடம் வதக்கவும்.
பின்பு இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு வதக்கவும்.
பின் மசித்த உருளைகிழங்கை அதனுடன் சேர்கவும். பின் தேவையான அளவு தண்ணிர் ஊற்றி 5 நிமிடம் கழித்து கொத்தைமல்லி போட்டு இறக்கவும்.
சூடான உருளை கிழங்கு மசியல் ரெடி :)
3 comments:
man dont trick people into thinking thats what you had for dinner. I know what exactly you had.
ok ok that should be our little secret :)
Akka-da solleratheenga, appuram neenga than romba avathi paduveenga - Ippatikku samayal theriyatha saamartha-saaligal
Post a Comment