Wednesday, August 13, 2008

[Tamil Poem] Effort / Hardwork

உழைப்பு
அதிர்ஷ்டம் என்பதை மறந்துவிட்டால்
வெற்றிக்கும்
தோல்விக்கும்
உழைப்பின் அளவே
வித்தியாசம்!

2 comments:

Sesh said...

vetrikkum tholvikkum uzhaippin alave vidhiyaasam,

Mikka azhagaaga ulladhu ayyane.. :)

Anonymous said...

தோல்வி என்பது வெற்றிக்கு படிக்கட்டு அல்லவா? :)